டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு உதவ தயார் - மைக்ரோசாப்ட் சி.இ.ஓ

டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு உதவ தயார் - மைக்ரோசாப்ட் சி.இ.ஓ

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு மைக்ரோசாப்ட் உதவி செய்ய தயாராக இருப்பதாக மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா கூறினார்.

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்னும் அதிக முதலீடு செய்ய பிரதமர் மோடி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் இதனை பரிசீலனை செய்வதாக சத்ய நாதெல்லா கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடி சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா, இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு மைக்ரோசாப்ட் உதவி செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்