சுக்கிரனின் இடமாற்றம்.., பணப்பெட்டியை திறக்க போகும் 3 ராசிகள்

சுக்கிரனின் இடமாற்றம்.., பணப்பெட்டியை திறக்க போகும் 3 ராசிகள்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

சுப கிரகங்களில் ஒருவராக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் அசுரர்களின் கிரகமாக கருதப்படுகிறார். இவர் செல்வம், செழிப்பு, அழகு, ஆடம்பரம், காதல் வாழ்க்கை உள்ளிட்டவர்களுக்கு காரணியா...

சுப கிரகங்களில் ஒருவராக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் அசுரர்களின் கிரகமாக கருதப்படுகிறார். இவர் செல்வம், செழிப்பு, அழகு, ஆடம்பரம், காதல் வாழ்க்கை உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகிறார்.

தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வரும் சுக்கிர பகவான், பிப்ரவரி மாதம் மகர ராசிக்கு இடம் மாறுகிறார். அந்த வகையில் சுக்கிரனின் மாற்றத்தால் சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர்.

மிதுனம்
துன்பங்கள் விலகி இன்பங்கள் கிடைக்கும்.
எடுத்த காரியங்கள் சாதகமாக அமையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அனைத்து விதமான இன்ப சூழ்நிலையிலும் உருவாகும்.
புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
சம்பள உயர்வு கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும்.

கன்னி
பணவரவில் எந்த குறையும் இருக்காது.
திடீரென அதிர்ஷ்டம் தேடி வரும்.
சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும்.
வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
சம்பள உயர்வு கிடைக்கும்.
நண்பர்களால் உதவி கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்
மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
உயர் அலுவலர்களிடம் மரியாதை கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
சம்பள உயர்வு கிடைக்கும்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்