சற்றுமுன்னர் மட்டக்களப்பில் நிகழ்ந்த கோர விபத்து - பலர் வைத்தியசாலையில் அனுமதி (PHOTOS)

சற்றுமுன்னர் மட்டக்களப்பில் நிகழ்ந்த கோர விபத்து - பலர் வைத்தியசாலையில் அனுமதி (PHOTOS)

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

மட்டக்களப்பு - கதிரவெளியிலிருந்து அக்கறைப்பற்றிற்கு சென்ற தனியார் பேருந்தொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்...

மட்டக்களப்பு - கதிரவெளியிலிருந்து அக்கறைப்பற்றிற்கு சென்ற தனியார் பேருந்தொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விபத்தில் சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியார் தெரிவித்தார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்