சமந்தாவின் நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றிருந்தது.
இந்த நிகழ்வில் படத்தின் இயக்குனர் குணசேகரன் பேசும்போது, இந்த படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என கூற, உடனே உணர்ச்சிவசப்பட்ட சமந்தா, கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
பின் நடிகை சமந்தா பேசும்போது, இந்த தருணத்திற்காகத்தான் பல நாட்களாக காத்திருந்தேன். படம் எதிர்பார்த்தபடி வெளியாக வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும் என்று தெரிவித்தார்.