கொழும்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து - உயிர்கள் பறிபோகும் அபாயம்

கொழும்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து - உயிர்கள் பறிபோகும் அபாயம்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

கொழும்பு புறநகர பகுதியில் பயணிகளின் உயிரை பணயம் வைத்த சாரதி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. கடுவெல - கொள்ளுப்பிட்டி பேருந்து வழித்தடத்தில் பேருந்து சாரதி ஒருவரே இவ்வாறு ச...

கொழும்பு புறநகர பகுதியில் பயணிகளின் உயிரை பணயம் வைத்த சாரதி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. கடுவெல - கொள்ளுப்பிட்டி பேருந்து வழித்தடத்தில் பேருந்து சாரதி ஒருவரே இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

இரவு நேர பேருந்து பயணத்தின் போது சாரதி கையடக்க தொலைபேசியில் படம் பார்த்த நிலையில் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று பேஸ்புக் பக்கதில் வெளியாகி மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் ஆபத்தானது மற்றும் இங்கு பயணிக்கும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என பலரும் குறிப்பிட்டுள்ளனர்..

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்