குறுகிய கால பிளாஸ்டிக் தடை : வெளியிடப்பட்ட வர்த்தமானி

குறுகிய கால பிளாஸ்டிக் தடை : வெளியிடப்பட்ட வர்த்தமானி

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நாட்டில் ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் குறுகிய கால பிளாஸ்டிக்கை தடை செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந் நடவடிக்கை நாளை (01) முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்ற...

நாட்டில் ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் குறுகிய கால பிளாஸ்டிக்கை தடை செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந் நடவடிக்கை நாளை (01) முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. வர்த்தமானியை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் சுபுன் எஸ்.பத்திரகே தெரிவித்துள்ளார். அதன்படி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இது தொடர்பான திடீர் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்