கிளிநொச்சியில் விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!

கிளிநொச்சியில் விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

கிளிநொச்சியில் புளியம்பொக்கனையை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் இன்று காலை விபத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் இன்னொரு இளைஞர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமத...

கிளிநொச்சியில் புளியம்பொக்கனையை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் இன்று காலை விபத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் இன்னொரு இளைஞர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்…

புளியம்பொக்கனை பரந்தன் வீதியில் பயணித்த மோட்டார் வாகனம் மாடு ஒன்றுடன் மோதுண்டு விபத்தில் பலியானதாக பொலிசார் கூறியுள்ளார்.. அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அதிகமாக இளைஞர்க் வீதி விபத்தினால் அதிகமாக உயிரிழப்பது கவனயீனமே காரணம்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்