ஒருநாள் போட்டி வரலாற்றில் இந்திய அணியின் புதிய சாதனை!

ஒருநாள் போட்டி வரலாற்றில் இந்திய அணியின் புதிய சாதனை!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று , ஒருநாள் போட்டி வரலாற்றில் இந்திய அணி புதிய சாதனை படைத்திருக்கிறத...

இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று , ஒருநாள் போட்டி வரலாற்றில் இந்திய அணி புதிய சாதனை படைத்திருக்கிறது .

300 ஓட்டங்களுக்கு மேல் வெற்றியை தனதாக்கிய முதல் அணி இந்தியாவாகும். இதற்கு முன் நியூஸ்லாந்து அணி அயர்லாந்து அணிக்கு எதிராக 2008ம் ஆண்டு ஜூலை 1-ம் திகதி 290 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி புதிய வரலாறு படைத்திருக்கிறது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்