எதிர்வரும் 30 ஆம் திகதி விசேட விடுமுறை !

எதிர்வரும் 30 ஆம் திகதி விசேட விடுமுறை !

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 29 ஆம் திகதி ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு 30 ஆம் திகதி இந்த விசேட விடுமுற...

இலங்கையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 29 ஆம் திகதி ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு 30 ஆம் திகதி இந்த விசேட விடுமுறை லழங்கப்படுகிறது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்