இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை  தொடர்ந்து எகிறும் மசகு எண்ணெய் விலை

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை தொடர்ந்து எகிறும் மசகு எண்ணெய் விலை

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இன்று (14) இஸ்ரேல் - ஹமாஸ் போரினை தொடர்ந்து மசகு எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு பீப்பா...

இன்று (14) இஸ்ரேல் - ஹமாஸ் போரினை தொடர்ந்து மசகு எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் WTI ரக மசகு எண்ணெய்யின் விலை 87.69 டொலராகவும், ஒரு பீப்பாய் பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை 90.89 டொலராகவும் அதிகரிக்கப்பட்டதாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் இன்றைய விலை 3.23 டொலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்