இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த பிரபு தேவா

இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த பிரபு தேவா

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

தமிழ்த் திரையுலகத்தின் பிரபல நடன இயக்குநரும், திரைப்பட நடிகருமான பிரபுதேவா இலங்கை வந்துள்ள நிலையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார். அவரது படக்குழுவினரும் இந்த சந்திப்பி...

தமிழ்த் திரையுலகத்தின் பிரபல நடன இயக்குநரும், திரைப்பட நடிகருமான பிரபுதேவா இலங்கை வந்துள்ள நிலையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார். அவரது படக்குழுவினரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். இயக்குநர் சாம் ரொட்ரிக்ஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபுதேவா நடிக்கின்றார். இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்றின் ஒளிப்பதிவிற்காக பிரபுதேவா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்