இலங்கையில் பிறப்பிலேயே இரண்டு கால்களை இழந்த மாணவி சாதித்த சாதனை

இலங்கையில் பிறப்பிலேயே இரண்டு கால்களை இழந்த மாணவி சாதித்த சாதனை

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

தனது இரண்டு கால்களையும் இழந்த நிலையில், கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் A சித்தி பெற்று பல்கலைக்கழக பிரவேசத்தை பெற்ற மாணவியே மதுஷிகா தில்ருக்ஷி். பதுளை − ஹா...

தனது இரண்டு கால்களையும் இழந்த நிலையில், கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் A சித்தி பெற்று பல்கலைக்கழக பிரவேசத்தை பெற்ற மாணவியே மதுஷிகா தில்ருக்ஷி். பதுளை − ஹாலிஎல பிரதேச செயலக பிரிவிற்கு சொந்தமான ரில்பொல பகுதியில் வசிக்கும் அவர், அதே ஊரிலுள்ள தர்மராஜ வித்தியாலயத்தில் கல்வி பயின்றுள்ளார். பிறப்பிலேயே இரண்டு கால்களும் அற்ற நிலையில் பிறந்த மதுஷிகா தில்ருக்ஷி், அதனை தனது கல்விக்கு இடையூறாக நினைக்கவில்லை.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்