கல்விப் பொதுத் தராதர பத்திர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சுங்கப் பரிசோதகர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலில் இது பற்றிய மேலதிக விபரங்களை பார்வையிடலாம். 18 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்ட இருபாலாருக்கும் 3 மொழிகளிலும் இதற்காக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் தினம் எதிர்வரும் 16ஆம் திகதியாகும்.
இலங்கையில் க.பொ.த உயர் தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு
Tamil Aran
1 நிமிடம் வாசிப்பு
கல்விப் பொதுத் தராதர பத்திர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சுங்கப் பரிசோதகர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம்...