இலங்கையர்களுக்கு விமான டிக்கெட் விலை தொடர்பில்  மகிழ்ச்சி தகவல்!

இலங்கையர்களுக்கு விமான டிக்கெட் விலை தொடர்பில் மகிழ்ச்சி தகவல்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

அமெரிக்க டொலருக்கு நிரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக நாட்டில் இதுவரை கொள்வனவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளின் விலை மேலும் கணிசமான அளவு குறைக்கப்...

அமெரிக்க டொலருக்கு நிரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக நாட்டில் இதுவரை கொள்வனவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளின் விலை மேலும் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, Economy Class வகுப்புக்கான கட்டணத்தில் குறைந்தது 5 சதவீதம் வரை குறைவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு - மெல்போர்ன் மற்றும் கொழும்பு - லண்டன் போன்ற அதிக தேவையுள்ள துறைகளுக்கு குறைந்த விலையில் டிக்கெட்டுக்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூபாவின் பெறுமதி மேலும் உயரும் பட்சத்தில் விமான டிக்கெட்டுக்களின் விலை மேலும் குறையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்