இன்று முதல் முன்னுரிமை அடிப்படையில் இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!

இன்று முதல் முன்னுரிமை அடிப்படையில் இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட சுற்றோட்டம் செய்யப்படாத மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஞாபகார்த்த நாணய குற்றிகளை மத்திய வங்கியின் விற்பனை நிலையங்க...

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட சுற்றோட்டம் செய்யப்படாத மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஞாபகார்த்த நாணய குற்றிகளை மத்திய வங்கியின் விற்பனை நிலையங்கள் ஊடாக இன்று (09.03.2023) முதல் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நாணயக் குற்றிகள் விற்பனை செய்யப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு அந்த நாணயக் குற்றிகளில் ஒன்றை மத்திய வங்கியின் விற்பனை நிலையங்கள் ஊடாக 6,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுவதாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்