அவ்வ்வ்வ்வ்வ் இன்னைக்கு என்னெல்லாம் பண்ணபோறானோ ?கிளியின் குறும்பு சேட்டை

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

உலகத்தின் படைப்புக்கள் மிக அழகானவை. அதிலும் உயிரினங்களின் அழகை ரசிப்பது மனதின் கவலைகளை போக்கி எமக்கு எப்பொழுதும் புத்துணர்வை அளிக்கின்றன. அவ்வாறான அழகிய ஒரு காணொளி இதுவாகும் ....

உலகத்தின் படைப்புக்கள் மிக அழகானவை. அதிலும் உயிரினங்களின் அழகை ரசிப்பது மனதின் கவலைகளை போக்கி எமக்கு எப்பொழுதும் புத்துணர்வை அளிக்கின்றன.

அவ்வாறான அழகிய ஒரு காணொளி இதுவாகும் .

கோவக்கார பூனையை செல்லமாக சீண்டும் குறும்புக்கார கிளியின் அழகிய சேட்டை.

இவ்வாறான காணொளிகள் மனதிற்கு மிகவும் இதமளிக்கின்றன.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்