அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் திகதி குறித்து வெளியான அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் திகதி குறித்து வெளியான அறிவிப்பு!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

2024 ஆம் ஆண்டில் சம்பள முன்பணம், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதற்கான திகதிகளை அறிவிக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.நிதி அமைச்சின் திறைசேரி செயற்பாடுகள் பிரிவு இது தொ...

2024 ஆம் ஆண்டில் சம்பள முன்பணம், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதற்கான திகதிகளை அறிவிக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.நிதி அமைச்சின் திறைசேரி செயற்பாடுகள் பிரிவு இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டில், அரசாங்க அதிகாரிகளின் சம்பள முன்பணம் மற்றும் சம்பளம் செலுத்தும் திகதிகள், முப்படை மற்றும் ஆசிரியர் சேவை சம்பளம் செலுத்தும் திகதிகள், ஓய்வூதியம் செலுத்தும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்