அமைச்சரவை மாற்றம் குறித்து வெளியான தகவல்! புதிய அமைச்சர்களது விபரம் இதோ

அமைச்சரவை மாற்றம் குறித்து வெளியான தகவல்! புதிய அமைச்சர்களது விபரம் இதோ

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் சற்று...

இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ரமேஷ் பத்திரன, சுகாதார அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தொழில் முயற்சிகள் அமைச்சரவை அல்லாத அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்