இன்று (24.03.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
புதிய விலை விபரம்
LSL பால் மா 400g 1030 ரூபா
காய்ந்த மிளகாய் (1KG) - 1350 ரூபா
சிவப்பு பருப்பு (1KG) - 325 ரூபா
சோயா மீட் (1KG) - 660 ரூபா
பெரிய வெங்காயம் - 129 ரூபா
வெள்ளை சீனி - 239 ரூபா